Tag: விமர்சனம்

உயிருக்கு உயிராக (2014) திரை விமர்சனம்…உயிருக்கு உயிராக (2014) திரை விமர்சனம்…

தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் சரண்சர்மா. இவருக்கு காதல் என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், இவருடைய அப்பா பிரபு, செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து மகனுக்கு காதலி தேடுகிறார். இந்த விளம்பரத்தை பார்த்து பிரபு வீட்டுக்கு வருகிறார் மருத்துவ மாணவியான

அத்தியாயம் (2014) திரை விமர்சனம்…அத்தியாயம் (2014) திரை விமர்சனம்…

நாயகிகள் வர்ஷாவும், சமீராவும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள். சமீரா எந்தவொரு பொருளை தேர்வு செய்தாலும், அது தரமானதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் வாழ்பவள் வர்ஷா.இந்நிலையில், நாயகன் சரணை காதலித்து வருகிறாள் சமீரா. சமீராவின் காதலன் என்று தெரிந்தும் நாயகன் மீது

பூக்கடை சரோஜா (2014) திரை விமர்சனம்…பூக்கடை சரோஜா (2014) திரை விமர்சனம்…

மதுரையை ஒட்டிய கிராமத்தில் நாயகி சரோஜா, தனது தாய் மற்றும் முறைமாமனுடன் வாழ்ந்து வருகிறாள். அவளை முறைமாமனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கவேண்டும் என சரோஜாவின் தாய் ஆசைப்படுகிறாள். ஆனால், சரோஜாவோ ஜீன்ஸ் பேண்ட் போட்ட, சுருட்டை முடியுடன் உள்ள ஸ்டைலான ஒருவன்தான்

ஒகேனக்கல் (2014) திரை விமர்சனம்…ஒகேனக்கல் (2014) திரை விமர்சனம்…

நாயகன் பாபு ஊரில் ஏலச்சீட்டு நடத்திக் கொண்டு தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ரோட்டில் எதிர்பாராத விதமாக நாயகி ஜோதிதத்தாவை சந்திக்கிறார். பார்த்ததும் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஜோதிதத்தாவின் மாமா சீட்டுக் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த சீட்டுக்கம்பெனியில் பாபுவுக்கு ஏஜெண்ட்

மஞ்சப்பை (2014) திரை விமர்சனம்…மஞ்சப்பை (2014) திரை விமர்சனம்…

சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார் விமல். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பெற்றோரை இழந்த இவர் சிறு வயதில் இருந்தே தாத்தாவான ராஜ்கிரண் வளர்ப்பில் வளர்ந்தவர். ஒருநாள் சிக்னலில் லட்சுமி மேனனை சந்திக்கிறார் விமல்.

உன் சமையலறையில் (2014) திரை விமர்சனம்…உன் சமையலறையில் (2014) திரை விமர்சனம்…

ஆர்க்கியாலஜி ஆய்வாளாரான பிரகாஷ்ராஜும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சினேகாவும் திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமலேயே வாழ்ந்து வருகின்றனர். சினேகா சாப்பாடு ஆர்டர் செய்ய ஹோட்டலுக்கு போன் செய்வதற்கு பதில் பிரகாஷ்ராஜுக்கு தவறுதலாக போன் செய்ய ஒரு குட்டி களேபரம் ஏற்பட்டு ஒருவரை

செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள் (2014) திரை விமர்சனம்…செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள் (2014) திரை விமர்சனம்…

பிரிக் மேன்சஸ் பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர்

கல்பனா ஹவுஸ் (2014) திரை விமர்சனம்…கல்பனா ஹவுஸ் (2014) திரை விமர்சனம்…

படத்தின் நாயகனான வேணுவுக்கு போலீஸ் வேலை. அவரது மனைவி மதுஷாலினி. நாயகன் தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் சதா போலீஸ் வேலையே கதி என்று கிடக்கிறார். ஒரு நாள் நாயகி எங்காவது பிக்னிக் செல்லலாம் என்று நாயகனிடம் கூறுகிறார். அப்போது புதிதாக

மந்தாகினி (2014) திரை விமர்சனம்…மந்தாகினி (2014) திரை விமர்சனம்…

நாயகி ஸ்ரீஐரா ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பிறந்தநாளன்று வீட்டில் விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஸ்ரீஐரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு மர்ம கும்பல் அவளை கடத்துகிறது. பிறகு அந்த கும்பல்

அது வேற இது வேற (2014) திரை விமர்சனம்…அது வேற இது வேற (2014) திரை விமர்சனம்…

நாயகன் குருசாமி என்ற வர்ஷன் தாதாவாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வருகிறார். சென்னையில் நாயகனின் சித்தப்பாவாக வரும் இமான் அண்ணாச்சியின் சொல்படி ஒரு பைனான்ஸ் கம்பெனி அதிபர் யானை ஈஸ்வரன் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்கிறான்.