Tag: வாஷிங்டன்

அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இது பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958ம் ஆண்டுகளில் அமெரிக்கா அணு குண்டு வெடித்து சோதனைகள் நடத்தியுள்ளது. 67 தடவைகள் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி!… பேஸ்புக்கின் புது முயற்சி…ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி!… பேஸ்புக்கின் புது முயற்சி…

வாஷிங்டன்:-சமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மிகவும் விரும்புகிறார்.ஆனால் பல இடங்களில் ‘இன்டர்நெட்’ வசதி கிடைப்பதில்லை. அதனால் பேஸ்புக் அனைத்து இடங்களிலும் தனது சிறகை விரிக்க

முதல் முறையாக பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய ‘எய்ட்ஸ்’!…முதல் முறையாக பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய ‘எய்ட்ஸ்’!…

வாஷிங்டன்:-பலருடன் ‘செக்ஸ்’ உறவு கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெண்ணுடன் செக்ஸ் உறவு கொள்ளும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவுவதில்லை.ஆனால் அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்ட மற்றொரு பெண்ணுக்கு

மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த வாரம் 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. அது விபத்துக்கு உள்ளானதா

மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்!…மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சர்வதேச அளவில் பணக்காரர்களை கணக்கெடுத்தது. அப்போது 1,645 ஆண் மற்றும் பெண் கோடீசுவரர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், பில்கேட்ஸ் மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். அவரது சொத்து

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் பாப்பாடகி பியான்சுக்கும் இடையே காதல் என வதந்தி…அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் பாப்பாடகி பியான்சுக்கும் இடையே காதல் என வதந்தி…

வாஷிங்டன்:-கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் நடிகை ஜூலியட் கெய்டுக்கும் இடையே ஒருந்த காதல் விவகாரம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரெஞ்ச் போட்டோகிராபர் வெளியிட்டு உள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியான்ஸ்க்கும்

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்…ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது. அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள்

87 மணிநேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து 3 பேர் கின்னஸ் சாதனை…87 மணிநேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து 3 பேர் கின்னஸ் சாதனை…

வாஷிங்டன்:-அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் கின்னஸ் சாதனைக்காக நீண்ட நாட்கள் தொடர்ந்து டிவி பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது நேரடி தொலைக்காட்சிகளாகாவும் ஒளிபரப்பப்பட்டது. கின்னஸ் விதி

இந்தியரை கடத்திய பெண்ணுக்கு சிறை…இந்தியரை கடத்திய பெண்ணுக்கு சிறை…

அமெரிக்காவில், வாஷிங்டன் அருகே வசித்தவர், பல்ராம் பாலோ மகராஜ். இவருடைய,மாஜி பெண் நண்பர் டோரின், 47. பல்ராம் மூலம் டோரினுக்கு, ஒரு குழந்தை உள்ளது. தென் அமெரிக்க நாடான, டிரினிடாட் அண்ட் டுபாகோவை சேர்ந்தவர் டோரின்.