Tag: மோகன்லால்

அமலாபால் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன்!…அமலாபால் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன்!…

சென்னை:-பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கும் படம் லை ஓ லைலா. இதில் மோகன்லால், அமலா பால் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரம்யா நம்பீசன்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜோஷி சாரின் படத்தில் நடிக்க

மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…

சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இதுவரை 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக டுவண்டி டுவண்டியில் இணைந்து நடித்தார்கள். மம்முட்டி படங்களில் மோகன்லாலும் மோகன்லால் படங்களில் மம்முட்டியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். சில வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும்

ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!…நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் சில வருடங்களுக்கு முன்பு அவர் ஸ்படிகம் என்ற படத்தின் படப்பிடிப்பில் யானை மேலிருந்து இருந்து கீழே குதிப்பது போன்று டூப் போடாமல் நடித்தார். அப்போது அவரது காலில் பலத்த அடிபட்டு அதற்கான சிகிக்சை எடுத்துக்

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…

சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமானபோதே நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன் என்று அன்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். 9வது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று திடீர்

விஜய் பட ஹீரோயினுக்கு உதவும் மோகன்லால்!…விஜய் பட ஹீரோயினுக்கு உதவும் மோகன்லால்!…

சென்னை:-விஜய்யின் தலைவா படத்தில் நடித்தவர் ராகினி நந்த்வானி.இவர் தற்போது அச்சமுண்டு அச்சமுண்டு பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கும் பெருச்சாழி என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில், ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த மோகன்லாலுக்கு ஜோடியாக ராகினி

காமெடி படத்துக்காக மொட்டை போட்ட பிரபல நடிகர்!…காமெடி படத்துக்காக மொட்டை போட்ட பிரபல நடிகர்!…

சென்னை:-மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களான மோகன்லால், மம்மூட்டிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பவர் சுரேஷ்கோபி. பெரும்பாலும் கரடுமுரடான கதைகள், கதாபாத்திரங்களில்தான் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில், மலையாள சினிமாவில் முக்கிய ஆக்சன் ஹீரோவாக திகழ்பவர் சுரேஷ் கோபி. ஆனால், அப்படி தான்

அஜீத் வழியில் நடிகர் மோகன்லால்!…அஜீத் வழியில் நடிகர் மோகன்லால்!…

சென்னை:-அஜீத் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார். சமீபத்தில் கவுதம் மேனன் யூனிட்டுக்கு பிரியாணி கொடுத்து அசத்தினார். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் அஜீத் வழியை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்து

தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…

சென்னை:-34 ஆண்டுகளுக்கு முன்பு டி.ராஜேந்தர் இயக்கிய படம் ஒருதலைராகம். அந்த படத்தில் நாயகனாக நடித்தவர் ஷங்கர். அவர் தற்போது மணல் நகரம் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஒருதலை

அரபு நாடுகளில் உருவான தமிழ் படம்!…அரபு நாடுகளில் உருவான தமிழ் படம்!…

சென்னை:-மோகன்லால், பாலச்சந்திரமேனன், சுரேஷ்கோபி போன்ற மலையாள நடிகர்களை வைத்து படம் இயக்கிய அசோக் ஆர்.நாத் ‘திருந்துடா காதல் திருடா’ படத்தை இயக்கி உள்ளார். திருந்துடா காதல் திருடா படத்தில் ஆதில் ஹீரோ, சுதக்ஷனா ஹீரோயின். ஜீபிநைனான். சஜீவ் பாஸ்கர், பிரவீன் ரவிச்சந்திரன்