Tag: மகேஷ்_பாபு

நடிகைகள் தமன்னா- ஸ்ருதிஹாசன் நட்பில் விரிசல்!…நடிகைகள் தமன்னா- ஸ்ருதிஹாசன் நட்பில் விரிசல்!…

சென்னை:-தமன்னாவுக்கும், ஸ்ருதிக்குமிடையே தொழில்முறை போட்டி நடப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழில் பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், இந்தியில் வெல்கம் பேக், கப்பார் படங்களை முடித்து விட்டு யாரா, ராக்கி ஹாண்சம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மகேஷ்பாபுவின் மனதில் இடம்பிடித்த நடிகை தமன்னா!…மகேஷ்பாபுவின் மனதில் இடம்பிடித்த நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படம் ஆகடு. மகேஷ்பாபு எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார் தமன்னா. அதிலும் 12 ஆயிரம் அடியுள்ள ஒரு பெல்ட்டை இப்படத்தின் விளம்பரத்திற்காக விசாகப்பட்டினம் கடற்கரையில் வெளியிட்டபோது தமன்னாவும்

மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…

சென்னை:-உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால்

மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மரக்கன்று நட்டு விஜய், சூர்யாவுக்கு இது போல் மரக்கன்று நடமுடியுமா என சவால் விடுத்தார். அதை விஜய் ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார். தனது ரசிகர்கள் மரக்கன்று நடவும் அவர் சேலஞ்ச் விடுத்தார். தற்போது சூர்யாவும்

நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…நடிகர் மகேஷ் பாபுவை இயக்கப் போகிறாரா ஷங்கர்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் தற்போது ‘ஐ’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவ்வளவு பிஸி வேலைகளுக்கிடையில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஆகாடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…

சென்னை:-டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக ‘ஆகடு‘ படத்தில் நடிக்கிறார் தமன்னா. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா ஐதரபாத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தமன்னாவின் வரவுக்காக பட குழு காத்திருந்தது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் பட குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.

இண்டர்நெட்டில் வெளியான நடிகை தமன்னாவின் நிர்வாண படம்!…இண்டர்நெட்டில் வெளியான நடிகை தமன்னாவின் நிர்வாண படம்!…

சென்னை:-தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ஆகடு படத்தின் ரிலிஸ்காக காத்திருக்கிறார் நடிகை தமன்னா. இந்நிலையில் நேற்று ஒரு படம் சமூக வலைத்தளங்களேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தான் நடிக்கும் படத்தில் கூட கவர்ச்சி காட்டாத இவர், நிர்வாணமாக நிற்பது போல் வெளியானது. பின்பு

நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…

சென்னை:-தெலுங்கில், ‘ஆகடு’ படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகைகள் போட்டி போட்ட போதும், தமன்னாவுக்கு சிபாரிசு செய்துள்ளார் மகேஷ்பாபு. இதனால், புதுவரவு நடிகைகளால், தன் மார்க்கெட் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து, இப்போது மீண்டு விட்ட

லிமிட்டை தாண்டியதால் சமந்தாவை ஓரங்கட்டிய நடிகர் சித்தார்த்!…லிமிட்டை தாண்டியதால் சமந்தாவை ஓரங்கட்டிய நடிகர் சித்தார்த்!…

சென்னை:-சித்தார்த்–சமந்தா இருவரும் ஒரேயொரு தெலுங்கு படத்தில்தான் இணைந்து நடித்தனர். அதற்குள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டது. இருவரும் ஜோடி போட்டு சினிமா விழாக்களில் ஆஜரானார்கள். இந்த சூழ்நிலையில், சித்தார்த்தின் ஆலோசனைப்படி கிளாமர் விசயத்தில் கண்டிசன் போட்டு நடித்து வந்த சமந்தா, மகேஷ்பாபுவுடன்

விஜய்க்கு முன் மகேஷ் பாபுவுடன் இணையும் நடிகை சுருதிஹாசன்!…விஜய்க்கு முன் மகேஷ் பாபுவுடன் இணையும் நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சிம்பு