பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?

July 24, 2019 0

சென்னை மாநகர காவல்த்துறை ஒரு வழியாக விழித்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது “இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், மாணவர்களே ஆனாலும் சிறைதான்” என்று கடும் தொனியில் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. […]