நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…

April 29, 2015 0

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 […]

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…

April 28, 2015 0

சான் பிரான்சிஸ்கோ:-நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக் தற்போது இப்பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு […]

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…

April 28, 2015 0

காத்மாண்டு:-இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் […]

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…

April 28, 2015 0

காத்மாண்டு:-பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு […]

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…

April 28, 2015 0

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…

April 25, 2015 0

காட்மாண்டு:-நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 110 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. […]

வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…

April 25, 2015 0

புதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. […]

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

March 30, 2015 0

போர்ட்மோர்ஸ்பை:-பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. […]

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

March 16, 2015 0

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் […]

1 2 3