Tag: தோக்கியோ

ஜப்பானில் பிரபலமாகி வரும் ரோபோட் ரெஸ்ட்டாரண்ட்!…ஜப்பானில் பிரபலமாகி வரும் ரோபோட் ரெஸ்ட்டாரண்ட்!…

டோக்கியோ:-ஜப்பான் நாட்டில் பெண் ரோபோட்களின் நடனம் மற்றும் சண்டை காட்சிகளை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள நவீன ரெஸ்ட்டாரண்ட் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஷிஞ்சுக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரெஸ்ட்டாரண்ட்டில் இசைக்கலைஞர்களின் இசைக்கு ஏற்ப ஆஜானுபாகுவான உடலமைப்பில்

உலகில் முதல் முதலாக செய்தி வாசிக்கும் பெண் ரோபோ!…உலகில் முதல் முதலாக செய்தி வாசிக்கும் பெண் ரோபோ!…

டோக்கியோ:-உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் ரோபோ ஒன்றை செய்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செய்தி வாசிக்கும் பெண் போலவே மிக அழகாக தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் ரோபோவை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள

ரோபோக்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி!…ரோபோக்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி!…

டோக்கியோ:-ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சைதமா என்ற இடத்தில் உள்ள ‘ரோபோ’ தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் அபே பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்படும் பலதரப்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை ரசித்தார்.பின்னர் அங்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வருகிற 2020ம் ஆண்டில் டோக்கியோவில்

மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்!…மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்!…

டோக்கியோ:-உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தைகளில் ஜப்பானும் ஒன்றாகும். கடந்த வருட கணக்கீட்டின்படி இந்நாட்டின் மொத்த வணிக சந்தை மதிப்பீடு 860 பில்லியன் யென்னாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு விகிதம் குறைந்தும், வயதனவர்களின் மக்கள் தொகை அதிகரித்தும் காணப்படும் காலகட்டத்தில் ரோபோக்களின் தேவை

சோனி நிறுவனத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம்!…சோனி நிறுவனத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம்!…

டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த சோனி நிறுவனம் ரேடியோ, டி.வி., கேமரா போன்ற மின்னணு எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வந்தது. இந்த நிறுவனத்துக்கு ஜப்பான் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் மற்றும் ஆப்பிள்

ரோபோவுடன் கால்பந்து விளையாடிய அதிபர் ஒபாமா!…ரோபோவுடன் கால்பந்து விளையாடிய அதிபர் ஒபாமா!…

டோக்கியோ:-அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானுக்கு சென்றார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ‘மிரைகான்’ அறிவியல் கண்காட்சியை பார்வையி்ட்டார் ஒபாமா. அங்கு ‘ஹோண்டா’ நிறுவனம் தயாரித்துள்ள மனிதனைப் போன்றே ஓடி, ஆடி, குதித்து விளையாடும் ‘அசிமோ’ என்ற

ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் குவிந்த 9 ஆயிரம்…ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் குவிந்த 9 ஆயிரம்…

டோக்கியோ:-ஜப்பானின் ஓக்கயாமா பகுதியில் 500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான சைடைஜி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ’ஹடாகா மட்ஸுரி’ என்னும் நிர்வாண திருவிழா ஜப்பான் முழுவதும் மிகவும் பிரசித்தியான திருவிழாவாகும். இந்த நிர்வாண திருவிழாவில் பங்கேற்பவர்கள் சிறிய வெண்ணிற