Tag: திரை விமர்சனம்

தி டார்க் லர்க்கிங் (2015) திரை விமர்சனம்…தி டார்க் லர்க்கிங் (2015) திரை விமர்சனம்…

ஹாரர் வகை படங்கள் என்றாலே ஹாலிவுட்தான் என்ற வழக்கமான விதிக்கு மாறாக ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் படம் ’தி டார்க் லர்க்கிங்’. கிரெக் கானர்ஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் வழக்கமான ஹாரர் படங்களுக்கான கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும் காட்சியமைப்புகள் ஒவ்வொன்றும் இதயம் எகிறிக்

சகாப்தம் (2015) திரை விமர்சனம்…சகாப்தம் (2015) திரை விமர்சனம்…

கிராமத்தில் தாயை இழந்து தந்தையோடு வாழ்ந்து வரும் சண்முகபாண்டியன், கிராமத்தில் விவசாயம் ஏதும் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பன் ஜெகனோடு ஊர் சுற்றி வருகிறார். இவர் தனது மாமன் மகளான நேகாவை காதலித்தும் வருகிறார். இந்த நிலையில், மலேசியாவில் இருந்து

நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…நண்பேன்டா (2015) திரை விமர்சனம்…

உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய

கொம்பன் (2015) திரை விமர்சனம்…கொம்பன் (2015) திரை விமர்சனம்…

அரச நாடு என்ற கிராமத்தில் ஆடு வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் கார்த்தியை அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் பாசம் காட்டி வருகின்றனர். அந்த ஊரில் எந்தவொரு விஷயங்களாகட்டும் இவரைத்தான் ஊர் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர். அதேபோல், அடிதடி விஷயங்களிலும் கார்த்தியே

டிராகன் பிலேட் (2015) திரை விமர்சனம்…டிராகன் பிலேட் (2015) திரை விமர்சனம்…

ஜாக்கிசான், ஹான் சாம்ராஜ்ஜியத்தில் தளபதியாக இருந்து வருகிறார். மேற்கு பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஜாக்கிசான் மற்றும் அவரது கூட்டாளிகளை தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ‘வைல்ட் கீஸ் கேட்’ என்னும் கோட்டை நகரத்திற்கு வேலை செய்ய அனுப்பி

சரித்திரம் பேசு (2015) திரை விமர்சனம்…சரித்திரம் பேசு (2015) திரை விமர்சனம்…

மதுரையில் வேலைவெட்டிக்கு எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள். பொழுதுபோக்காக கபடியும் விளையாடி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து விளையாடும் அணியினரிடம் எப்போதும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். அதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சரவணன்,

மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்…மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் மதன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, அம்மா, தங்கை என குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவிற்கு காதல் என்றாலே பிடிக்காது. மதன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கம்யூட்டர் கோர்ஸ் படித்து வருகிறார். அதே கம்யூட்டர் சென்டரில் படிக்கும்

சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…

திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்தவரான நாயகி கார்த்திகா, சென்னையில் வைரம் வாங்கி விற்கும் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். திருச்செந்தூரில் கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷபீக்கும், கார்த்திகாவும் நெருங்கிய நண்பர்கள். ஷபீக்கிற்கு இரண்டு தங்கைகள். தங்கைகளுடன் வீட்டிலேயே சிறு தொழில் செய்து

வலியவன் (2015) திரை விமர்சனம்…வலியவன் (2015) திரை விமர்சனம்…

ஆண்ட்ரியா தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடன் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார். அழகம் பெருமாள் எப்போதும் ஆண்ட்ரியாவிடம் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். ஒருநாள் ஜெய், அப்பா அழகம் பெருமாள், அம்மா அனுபமா குமார்

நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…

எம்.காம் படிப்பில் கோல்டு மெடல் பெற்றவர் பிரணவ். திருமண வயது தங்கை, விதவை அக்காள், தந்தையுடன் வசிக்கிறார். கம்பெனிகளாய் ஏறி வேலை கேட்கிறார், கிடைக்கவில்லை. தந்தையும் அக்காவும் தண்டச்சோறு என திட்டி தீர்க்கின்றனர். ஆனால் தங்கை மட்டும் தாய்போல் பாசம் காட்டுகிறாள்.