Tag: திரைவிமர்சனம்

பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ் (2015) திரை விமர்சனம்…பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ் (2015) திரை விமர்சனம்…

பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட சைனீஸ்-தைவானீஸ் படமாகும்.க்ரைம்-ஆக்ஷன் த்ரில்லாராக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மார்க் சாவோ, லின் சென்சிங், ஹுவாங் போ, நிங் சாங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்சை யுவே-சண் என்பவரால்

சொன்னா போச்சு (2015) திரை விமர்சனம்…சொன்னா போச்சு (2015) திரை விமர்சனம்…

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வித்தியாசமான நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முயற்சி செய்கிறது. அதன்படி, தோகைமலை உச்சியில் உள்ள கிராமத்தில் காளி கோவில் உள்ளது என்றும் அங்கு இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்துவதாகவும் தகவலை அறிகின்றனர். இதனால்

சங்கராபரணம் (2015) திரை விமர்சனம்…சங்கராபரணம் (2015) திரை விமர்சனம்…

சிவன் கழுத்தில் இருக்கும் ஆபரணம் என்னும் பொருள்படும் வகையில் தலைப்பிடப்பட்ட ‘சங்கராபரணம்’ திரைப்படம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களின் விழிகள், செவிகள் மற்றும் கருத்துக்கு மீண்டும் விருந்தளிக்க தமிழ் மொழிபெயர்ப்புடன் நவீன தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகியுள்ளது. உணர்வுகளையும், இசையையும் மையமாக வைத்து

ஐவராட்டம் (2015) திரை விமர்சனம்…ஐவராட்டம் (2015) திரை விமர்சனம்…

ஐந்து பேரை மட்டும் வைத்து சிவகங்கை மாவட்டத்தில் வருடா வருடம் நடக்கும் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ஐவராட்டம். சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய புள்ளியான ஜெயப்பிரகாஷ் சொந்தமாக கால்பந்து அணி ஒன்றை நடத்தி வருகிறார். சீனியர்-ஜூனியர் என்று இருபிரிவாக இருக்கும்

மகாபலிபுரம் (2015) திரை விமர்சனம்…மகாபலிபுரம் (2015) திரை விமர்சனம்…

மகாபலிபுரத்தில் கருணாகரன், ரமேஷ், வெற்றி, விநாயக், கார்த்திக் இவர்கள் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இதில் அப்பா-அம்மாவை இழந்த விநாயக், தனக்கு சிறுவயதில் அடைக்கலம் கொடுத்த அந்த ஊரின் பெரிய மனிதரும், அரசியல் பிரமுகருமான துரைக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். கருணா,

இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் தீபக் சேலத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய திறமையை அறிந்த அந்த ஊர் பெரியவர், இவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். சென்னைக்கு வரும் தீபக், அங்கு தனது ஊர் நண்பர்களான செண்ட்ராயன் மற்றும் குமரவேல்

ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் வீரா தன் நண்பர்களான அஜய் பிரசாத் மற்றும் சிவாவுடன் இணைந்து சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்கள் ஒருநாள் ஷேர் ஆட்டோவில் போகும்போது நாயகி ரெஜினாவை சந்திக்கிறார்கள். எம்.எல்.எம்மில் வேலை பார்த்து வரும் ரெஜினா

கதம் கதம் (2015) திரை விமர்சனம்!…கதம் கதம் (2015) திரை விமர்சனம்!…

நேர்மை தவறாத போலிஸ் அதிகாரியாக இருக்கும் நந்தா பல இடங்களில் டிரான்ஸ்பர் ஆகி பொள்ளாச்சிக்கு எஸ்.ஐ ஆக வருகிறார். ஊரில் எவருமே போலிஸை மதிப்பதில்லை, காரணம் அங்கு கான்ஸ்டபிள் முதல் டி.எஸ்.பி வரை அனைவருமே லஞ்சத்தில் ஊறிப்போகியிருக்கின்றனர். பல தவறுகளை செய்யும்

வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

ஜிதின் வெளிமாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வருகிறார். இசை மீது மிகவும் ஆர்வம் கொண்ட ஜிதினுக்கு கல்லூரி அளவில் நடக்கும் அனைத்திந்திய இசைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே லட்சியம். இந்த லட்சியத்துடன் அந்த கல்லூரியில் படித்து

கிங்க்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ் (2015) திரை விமர்சனம்…கிங்க்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ் (2015) திரை விமர்சனம்…

சாதாரண மக்களுக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு பிரபலமான தையற்கடை போன்று தோற்றமளிக்கும் ‘கிங்ஸ்மேன்’ நிறுவனத்தின் பின்புறம் ஒரு மிகப்பெரிய சீக்ரெட் சர்வீஸையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நாசவேலைகளை அவர்களுக்கே தெரியாமல் கண்டுபிடித்து அதனை அளிப்பதுதான் இந்த