Tag: திரைவிமர்சனம்

என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…

நாயகன் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிகிறார். ஒருநாள் பேருந்து நிலையத்தில் நாயகி பவித்ராவை சந்திக்கும் ரவிக்குமார், அவருக்கு எதேச்சையாக உதவி செய்ய, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.நாயகனின் அப்பா ஆர்.கே.அன்புசெல்வன் அந்த ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஊர் பெரியவர்.

காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…

ஜப்பான் நாட்டின் அணுமின் நிலையத்தில் நாயகனின் தந்தையான பிரையன் கரன்ஸ்டோன் மற்றும் அவரது மனைவி வேலை செய்கிறார்கள். ஒருநாள் திடீர் நில அதிர்வு ஏற்பட்டு அந்த அணு உலை சேதமடைந்து அதிலுள்ள அணுக்கதிர்கள் வெளியே வருகின்றன. இதன் தாக்கத்தால் தனது மனைவியை

யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…

கிருஷ்ணா தன் காதலி ரூபா மஞ்சரியுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். கிருஷ்ணா, ஆண்மை இழந்தவர்களுக்கான மருந்து விற்பனை செய்து வருகிறார். அப்போது மகாநதி சங்கரின் மகனான பாலாஜியை கிருஷ்ணா எடுக்கும் விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறார். அவ்விளம்பரத்தில் நடித்த பாலாஜி, மாத்திரையை

பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…

அழகான தீவு ஒன்றுக்கு மேயராக நாயகன் ஜிம்மியின் அப்பா.தன்னுடைய தீவில் வாழும் மக்கள் எல்லோரும் வாழ நல்ல வருமானம் உள்ள தீவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் தன்னுடைய அப்பாவின் கனவை நினைவாக்க ஜிம்மி தயாராகிறார். இதற்காக அந்த தீவில் மிகப்பெரிய

அங்குசம் (2014) திரை விமர்சனம்…அங்குசம் (2014) திரை விமர்சனம்…

கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்கந்தா. இவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயகி ஜெயதி குகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். முதலில் இவரை கண்டுகொள்ளாத நாயகி, பின்பு நாயகனின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.இந்நிலையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான

தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 (2014) திரை விமர்சனம்…தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 (2014) திரை விமர்சனம்…

ஸ்பைடர் மேனான பீட்டரின் தந்தை ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த நோயை சரிசெய்வதற்காக சிலந்தியின் உயிரணுக்களை கொண்டு ஆராய்ச்சி செய்கிறார் பீட்டருடைய அப்பா. அந்த ஆராய்ச்சியில் வெற்றியும் பெறுகிறார்.

எப்போதும் வென்றான் (2014) திரை விமர்சனம்…எப்போதும் வென்றான் (2014) திரை விமர்சனம்…

நாயகன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான்.அம்மா மற்றும் 2 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் அமைச்சர் நரேன் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகளை எல்லாம் மூடச் சொல்லி உத்தரவிடுகிறார்.இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக

தாவணிக் காற்று (2014) திரை விமர்சனம்…தாவணிக் காற்று (2014) திரை விமர்சனம்…

நாயகனின் தந்தையான முரளியும், ரவிக்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு ரவிக்குமார், நாயகனுடைய குடும்பத்தை கொல்ல முயற்சி செய்கிறார். ஒருநாள் நாயகன் குடும்பத்தை சேர்ந்த எல்லோரும் சுற்றுலா செல்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற

இயேசு (2014) திரை விமர்சனம்…இயேசு (2014) திரை விமர்சனம்…

ரோமானியர்களின் அடக்கு முறையில் இருந்து தங்களை மீட்க தீர்க்க தரிசன கூற்றுப்படி மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இயேசு தன்னுடைய அற்புதங்கள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை பெறுகிறார். மக்கள் அவரை தங்கள் மீட்பராக நினைக்கிறார்கள். ரோமானியர்களிடம் இருந்து தங்களை

போங்கடி நீங்களும் உங்க காதலும் (2014) திரை விமர்சனம்…போங்கடி நீங்களும் உங்க காதலும் (2014) திரை விமர்சனம்…

தாய், தந்தையை இழந்து குப்பத்தில் சாதாரண வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராமகிருஷ்ணன். இவர் வேலை ஏதும் செய்யாமல் சென்ராயனுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு தொழிலை செய்து வருகிறார்.ஒருநாள் நாயகி ஆத்மியாவும், தோழி காருண்யாவும் ரோட்டில் நடந்து செல்லும் போது சென்ராயன்