Tag: தமிழ் சினிமா செய்திகள்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

சிம்புவிடம் சிக்கப் போகும் அனுஷ்காசிம்புவிடம் சிக்கப் போகும் அனுஷ்கா

மன்மதன் வெற்றியை தொடர்ந்து சிம்பு இயக்க இருக்கும், மன்மதன் பார்ட்-2வில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Actress Amala paul

அமலா பாலின் பிடிவாதம்..அரண்ட விழாக்குழுவினர்அமலா பாலின் பிடிவாதம்..அரண்ட விழாக்குழுவினர்

மைனா படம்மூலம் பிரபலமான நடிகை அமலாபால் தொடர்ந்து தெய்வத்திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Tamil Movie Star Vijay in Thuppaki Tamil movie

விஜய்யின் துப்பாக்கி வெடிக்குமா…விஜய்யின் துப்பாக்கி வெடிக்குமா…

நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை 2வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில்

Tamil Actor Thala Ajith in Billa - 2

அஜீத்தை அப்செட் செய்த பெங்களூருஅஜீத்தை அப்செட் செய்த பெங்களூரு

ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார் தல அஜீத் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாகி உள்ளார் நயன்தாரா

தமிழ் சினிமாவை கலக்க போகும் அழகிய ஆன்ட்டிதமிழ் சினிமாவை கலக்க போகும் அழகிய ஆன்ட்டி

படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பவர்களே ஏதோ நடித்தோமா பணத்தை வாங்கி வேறு எதிலாவது முதலீடு செய்தோமா என்றுதான் இருக்கிறார்கள்.

கமல்,விக்ரம்,சூர்யா வரிசையில்…நிற்க போகிறவர்கமல்,விக்ரம்,சூர்யா வரிசையில்…நிற்க போகிறவர்

சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நடிகர் ஷாம். படத்தின் கேரக்டருக்காக சில ஹீரோக்கள் தாடியும் நீண்ட தலை முடியும் வளர்த்து வித்தியாசம் காட்டுவார்கள். அல்லது, மொட்டை அடிப்பார்கள். உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர

கமலை வெறியேத்தும் விஸ்வரூபம்கமலை வெறியேத்தும் விஸ்வரூபம்

சமூக சேவை செய்வதில் தமிழகத்தில் ஒரு கட்சியை அடித்துக் கொள்ள யாரும் இல்லை அது தாங்க இந்து மக்கள் கட்சி....இப்பொழுது அவர்களிடம் மாட்டி இருப்பது

கர்ணனிடம் பலிக்குமா சகுனி ஆட்டம்கர்ணனிடம் பலிக்குமா சகுனி ஆட்டம்

சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. பல தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடின.

பிரபுதேவாவை நச்சரிக்கும் நிருபர்கள்பிரபுதேவாவை நச்சரிக்கும் நிருபர்கள்

பிரபுதேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா, யாகம் வேள்விகள் செய்து இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.

‘ஐ’ இயக்குனர் ஷங்கர் படம்‘ஐ’ இயக்குனர் ஷங்கர் படம்

இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவர் தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக ‘ஐ’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.