Tag: சமந்தா_ருத்_பிரபு

‘மனம்’ திரைப்படத்தை மனம் திறந்து பாராட்டிய கமல்!…‘மனம்’ திரைப்படத்தை மனம் திறந்து பாராட்டிய கமல்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் தற்போதைய ஒரே ஹாட் டாபிக் ‘மனம்’ திரைப்படம்தான். ‘அக்கினேனி’ என அழைக்கப்படும் ஏ.நாகேஸ்வரராவ் குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகத்தான படம் என்ற பாராட்டைக் குவித்து வருகிறது.

உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமான உதயநிதி அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்,நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு

நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…

சென்னை:-நடிகை காஜல் அகர்வால் 2008ல் ‘பழனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு பொம்மலாட்டம், மோதிவிளையாடு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு படங்கள் மளமளவென குவிந்தன. தமிழில் நடித்த துப்பாக்கி, நான்

பாலிவுட் செல்லும் நடிகை சமந்தா!…பாலிவுட் செல்லும் நடிகை சமந்தா!…

சென்னை:-தெலுங்கில், முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தமிழிலும், இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் படத்தில் நடிக்க சமந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால்,பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற திட்டத்துடன், மும்பைக்கு மூட்டையை கட்ட திட்டமிட்டுள்ளார்,

பிரபல இயக்குனர் ராஜமவுலியை பாராட்டிய ரஜினி!…பிரபல இயக்குனர் ராஜமவுலியை பாராட்டிய ரஜினி!…

சென்னை:- ராஜமவுலி தெலுங்கில் பிரபல டைரக்டராக உள்ளார்.சிரஞ்சீவி மகன் ராம்சரனை வைத்து இயக்கிய மகதீரா தெலுங்கு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தமிழிலும் மாவீரன் என்ற பெயரில் ‘டப்பிங்’ செய்து வெளியிட்டனர். அதன் பிறகு சமந்தாவை

விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்….!விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்….!

சென்னை:-துப்பாக்கியைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தீரன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. முதலில் வில்லனுடன் விஜய்யை மோத விட்ட முருகதாஸ், இப்போது ரொமான்ஸ் காட்சிகளில்

விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் கதை லீக் ஆனது?…விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் கதை லீக் ஆனது?…

கொல்கத்தா:-விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படம் கொல்கத்தாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கும் இப்படத்தில் வில்லனாக பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி நடித்து வருகிறார். படத்தில்

அதர்வாவை காதலிக்கும் நடிகை பிரியா ஆனந்த்…அதர்வாவை காதலிக்கும் நடிகை பிரியா ஆனந்த்…

சென்னை:-அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார். தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இரும்புக் குதிரை படத்தில் அதர்வாவும் பிரியா ஆனந்தும்

விஜய் படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ஒரு ‘கோடி’ சம்பளம் கேட்கும் நடிகை…விஜய் படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ஒரு ‘கோடி’ சம்பளம் கேட்கும் நடிகை…

சென்னை:-‘ஜில்லா‘ பட வெற்றிக்கு பின்னர் விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் முதல்முறையாக சமந்தா ஜோடி சேருகிறார். இந்நிலையில் விஜய், தனது அடுத்த படத்தின் இயக்குனராக சிம்புதேவனை தேர்ந்தெடுத்துள்ளார். சிம்புதேவன் ஏற்கனவே