Tag: உதயநிதி_ஸ்டாலி

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம்

உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!

உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் நண்பேன்டா. சந்தானம் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. தஞ்சை மணிமண்டபம் அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடம் உள்ளது. இது

நட்புக்காக நடிகரான ஆர்யா!…நட்புக்காக நடிகரான ஆர்யா!…

சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே இல்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் நடிகர்களுக்குள் ஆத்மார்த்தமான நல்ல நட்பு ஏற்பட்டது.

கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்!…கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கினார். இதனை அவரது கணவர் உதயநிதியே தயாரித்தார்.கிருத்திகாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப்போவது தனுஷ். இசை வழக்கம்போல் அனிருத். இதுபற்றி கிருத்திகா கூறியிருப்பதாவது:-என்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம்

உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலினுக்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இதனால் அடுத்த படத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நூற்றுக் கணக்கில் கதை கேட்டு கடைசியாக சுந்தரபாண்டியன் ஹிட் கொடுத்துவிட்டு காத்திருந்த எஸ்.ஆர்.பிரபாகரனை கூப்பிட்ட தனக்காக கதை

எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை அளிக்கும் லட்சுமிமேனன்!…எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை அளிக்கும் லட்சுமிமேனன்!…

சென்னை:-சுந்தரபாண்டியன் படத்தில் லட்சுமிமேனனுக்கு நல்லதொரு வேடத்தை கொடுத்து அவரது இமேஜை உயர்த்தியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனால் அவர் மீது லட்சுமிமேனனுக்கு பெரிய மரியாதை இருந்து வருகிறது. அதனால் உதயநிதியை வைத்து தான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் படத்திலும் லட்சமிமேனனை நடிக்க வைக்க

விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் வெற்றிக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கில்லி

விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…

சென்னை:-உதயநிதி, நயன்தாரா நடித்த ‘இது கதிர்வேலன் காதல்‘திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உதயநிதி, ஒரு தயாரிப்பாளராக யாரை வைத்து படமெடுக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, ‘என்னுடைய முதல் சாய்ஸ் விஜய்தான். அதன் பின்னர் சூர்யா மூன்றாவதாக

இது கதிர்வேலன் காதல் படம் பார்த்தவர்களுக்கு வெங்காயம் பரிசு…இது கதிர்வேலன் காதல் படம் பார்த்தவர்களுக்கு வெங்காயம் பரிசு…

விழுப்புரம்:-தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு நடித்து நேற்று வெளிவந்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தை பார்க்க வந்த இரசிகர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட, உதயநிதி ஸ்டாலின் இரசிகர் நற்பணி மன்றம் சார்பில், வெங்காயம்

இது கதிர்வேலன் காதல் திரை விமர்சனம்…இது கதிர்வேலன் காதல் திரை விமர்சனம்…

நல்லவன் போல் நடிக்கும் வில்லனை காதலிக்கும் நயன்தாராவை, திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நயன்தாராவை வில்லனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. உதயநிதியின் அக்கா கணவரிடம் இருந்து கோபித்துகொண்டு அம்மா வீட்டிற்கு வருகிறார். அவரை