Tag: இங்கிலாந்து

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ராணுவ அதிகாரி!…ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ராணுவ அதிகாரி!…

லண்டன்:-இங்கிலாந்து ராணுவத்தின் முதல் திருநங்கை அதிகாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான 27 வயது ஹன்னா விண்டர்போர்ன் ஆணாகப் பிறந்து ஆணாகவே வளர்ந்தவர். பூப்படையும் காலகட்டத்தை நெருங்கியதிலிருந்து தன்னை ஒரு பெண்ணாகவே உணரத் தொடங்கினார். இதனால் கடும் உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளானார். சமீபத்தில்

11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விண்கலம் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு!…11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விண்கலம் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-கடந்த 2003ம் ஆண்டில் இங்கிலாந்து செவ்வாய் கிரகத்துக்கு ‘பிகில் 2’ என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்றடையும் முன்பு அதாவது 2003ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி திடீரென மாயமானது. தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும், பிகில்–2

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது!…ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது!…

லண்டன்:-இங்கிலாந்து பத்திரிகையான சென்டிரல் பேங்கிங், 2015ம் ஆண்டுக்கான விருதுகளில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு சிறந்த கவர்னர் விருது அறிவித்துள்ளது. இந்த விருது லண்டனில் மார்ச் மாதம் 12-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்…!உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரர்கள் நீக்கம்…!

சென்னை :- 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்தப்போட்டி தொடங்க இன்னும் 33 தினங்கள் உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் 14 நாட்டு அணி (இந்தியா, ஆஸ்திரேலியா,

விபச்சாரியிடம் போக பணமில்லாததால் மகளைக் கற்பழித்த தந்தை!…விபச்சாரியிடம் போக பணமில்லாததால் மகளைக் கற்பழித்த தந்தை!…

சண்டர்லேண்ட்:-வட கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் ஆலிவர் கேர்சைடு. இவரது மகள் சில்வியா பிரஸ்காட். ஆலிவர் தன் மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது தன் மனைவியிடமிருந்து பிரிந்து விட்டார். இதனால் தனது பாட்டியுடன் வசித்து வந்த சில்வியா

செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ்!…செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ்!…

இங்கிலாந்து:-செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ் தாவரத்தை வளர்ப்பதற்கான முயற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக முட்டைகோஸ் விதைகள், தண்ணீர், ஊட்டசத்து உரங்கள் ஆகியவற்றை கொண்டு சென்று வளர்ப்பதற்கான ஆய்வுகளை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். முட்டைகோசை

ஆண் நண்பரை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!…ஆண் நண்பரை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் ஸ்டீபன் ப்ரை (வயது 57). இவர் இங்கிலாந்து படங்களில் நடித்து வந்ததுடன் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். சினிமா கதாசிரியராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் ஓரினச்சேர்க்கை

இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது!…இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது!…

ஐசில்:-இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு அருகே வந்தபோது திடீரென தரைதட்டி நின்றது. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரே புறமாக சரிந்து

செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து பெண்!…செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து பெண்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஷாராபேகம். இவர் ஆவணப்படம் தயாரிப்பதுடன், புகைப்பட நிபுணராகவும் இருந்து வந்தார். தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் சர்வதேச எண்ணை நிறுவனங்களை எதிர்த்து பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை பற்றி அறிந்த ஷாராபேகம்

ஸ்காட்லாந்து போலீஸ் தலைமையகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை!…ஸ்காட்லாந்து போலீஸ் தலைமையகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை!…

லண்டன்:-இங்கிலாந்தின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. உலகிலேயே திறமையான போலீசார் என்ற பெருமையை ஸ்காட்லாந்து போலீசார் பெற்றுள்ளனர். இத்தகைய பெருமைமிகு போலீஸ் தலைமை அலுவலகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த