Tag: அனிருத்_ரவிச்சந்.

நடிகர் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…நடிகர் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். சிறுத்தை சிவாவும், அஜீத்தும் ஏற்கெனவே ‘வீரம்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார். தற்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசையமைப்பாளர் அனிருத்தை கிண்டல் செய்த ரசிகர்கள்!…இசையமைப்பாளர் அனிருத்தை கிண்டல் செய்த ரசிகர்கள்!…

சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவரது இசையில் இந்த வருடம் வெளிவந்த மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என அனைத்து படங்களும் வெற்றி தான். ஆனால், சமீபத்தில் வெளிவந்த இவரது ஆல்பம் காக்கி சட்டையின் அனைத்து

யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…

சென்னை:-இளம் இசையமைப்பாளர்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தைத்தொட்டவர் அனிருத். சமீபகாலமாக அனிருத் இசையமைத்த பல பாடல்கள் அவருடைய ஒரிஜினல் சரக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாடலுக்கு மட்டுமல்ல, பின்னணி இசைக்கும் வெளிநாட்டு படங்களிலிருந்தும், ஆல்பங்களிலிருந்தும் சுட்டுத்தான் இசையமைத்து வருகிறார் என்ற

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி!…மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி!…

சென்னை:-2014ம் ஆண்டில் ஏ பி சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றிகரமாக ஓடி, விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக, சூப்பர் கலெக்ஷன் என்று ஒட்டுமொத்த படத்துறையினரும் ஒருமித்த குரலில் சொன்ன படம் – வேலையில்லா

விஜய் சேதுபதி-நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் நடிகை ராதிகா!…விஜய் சேதுபதி-நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் நடிகை ராதிகா!…

சென்னை:-நடிகர் தனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…

சென்னை:-தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில், பிரசாந்த் நடிக்கும் சாகசம் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில், நா.முத்துக்குமார் எழுதிய பாடலை, இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில், 5 பாடல்கள் படத்தில்

நடிகை நயன்தாராவுக்காக தாடியை எடுத்த விஜய் சேதுபதி!…நடிகை நயன்தாராவுக்காக தாடியை எடுத்த விஜய் சேதுபதி!…

சென்னை:-நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் நடிக்கும் படம் நானும் ரவுடிதான். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது. படத்தில் நயன்தாராவின் இளமைக்கு ஈடுகொடுக்கும் வகையில்

2014ம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ படத்தின் பாடல்கள் தேர்வு!…2014ம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ படத்தின் பாடல்கள் தேர்வு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி’. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் வெளிவந்த பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில்,

இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தீபாவளியன்று வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் இப்படத்திற்கு இந்திய அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ பட பாடல்களை ஐ-டியூன் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு அனிருத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், ஈராஸ்

‘கெத்து’ டைட்டில் பறிபோனது!…‘கெத்து’ டைட்டில் பறிபோனது!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘நண்பேண்டா’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்து ’மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். ஆனால், பிரச்சனை இப்படத்தின் டைட்டிலில் தான்.