Category: தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்பது மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும்.

Sangam Literature

சிறப்புப் பாயிரம்சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து

Sangam Literature

எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1

சூத்திரம்: எழுத்து எனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது’ என்ப- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும் கூறுகின்றது. பொருள்:தனித்துவரல் மரபினையுடைய எழுத்து எனச்சிறப்பித்துச் சொல்லப் பெறுவன, சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றுமல்லாமல்,