Category: விளையாட்டு

விளையாட்டு

இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்!!இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்!!

சாய்னா நேவால் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்

பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்

பெண்களுக்கான ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை மந்தனா (797 புள்ளி )முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி (756 புள்ளி) 2-வது இடத்திலும் நியூசிலாந்தின் சட்டர்த்வெய்ட் (755 புள்ளி )3-வது இடத்திலும், இந்திய கேப்டன் மிதாலி ராஜ்

மல்யுத்த வீரருக்கு இப்படி ஓர் ஆசையா?மல்யுத்த வீரருக்கு இப்படி ஓர் ஆசையா?

பல்கேரியாவில் சர்வதேச மல்யுத்த போட்டி நடந்தது. இதில் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ உடல் எடைப் பரிவில் அமெரிக்காவின் ஜோர்டான் ஆலிவரை 12-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.அதே சமயம் ஆசிய விளையாட்டு சாம்பியனான

இந்திய அணி அபார வெற்றி!இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர். கேப்டன்கள்

Federer

100-வது பட்டத்தை வென்றார், பெடரர்100-வது பட்டத்தை வென்றார், பெடரர்

ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து ) 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சட்சிபாசை (கிரீஸ்) எதிர் கொண்டார். விறு விறுப்பான

மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றிமாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி

இந்தியன் வங்கி சார்பில் மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று மாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் சாய்- ஏ.ஜி.அலுவலக அணிகள் மோதின. இதில்

இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது .மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை எதிர்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது

மீண்டும் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் !!மீண்டும் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் !!

தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியஸ் அணியிடம் 27க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே புரோ கபடி லீக் போட்டியில் தொடர் தொல்விகளை தமிழ் தலைவாஸ் அணி தழுவி வருகிறது. ஏற்கனவே 3 தொடர் தோல்விகள் ,4

பந்து சரியில்லை ! அஸ்வின்,கோலி குற்றச்சாட்டு !!பந்து சரியில்லை ! அஸ்வின்,கோலி குற்றச்சாட்டு !!

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள் தரமானதாக இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளார். ” எஸ்ஜி டெஸ்ட் ” என கூறப்படும் பந்தை தான் தற்போது இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர்.இது முழுக்க முழுக்க இந்தியாவிலே

ப்ரித்வி ஷா வைத்து விளம்பரமா ? பிடிங்க வக்கீல் நோட்டீஸ் !ப்ரித்வி ஷா வைத்து விளம்பரமா ? பிடிங்க வக்கீல் நோட்டீஸ் !

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சதமடித்து ,இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் 18 வயதே ஆன ப்ரித்வி ஷா . துடிப்பான ஆட்டமும் ,இளம் வயதும் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது .உள்ளூர் போட்டிகளில் எப்படி அதிரடியாக விளையாடினாரோ அப்படியே சர்வதேச போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி