Category: அரசியல்

அரசியல்

ஈழப் போராளிகளை ஒற்றுமைப்படுத்தியவர் எம்ஜிஆர்; பிளபடுத்தியவர் கருணாநிதிஈழப் போராளிகளை ஒற்றுமைப்படுத்தியவர் எம்ஜிஆர்; பிளபடுத்தியவர் கருணாநிதி

இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்களை ஒன்றுபடுத்த அமரர் எம்ஜிஆர் முயன்றார்... ஆனால் அவர்களைப் பிளவுபடுத்தி அதில் வெற்றியும் கண்டவர் முதல்வர் கருணாநிதி,

விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக காங்கிரஸ் சதிவிடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக காங்கிரஸ் சதி

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, முதல்வர் கருணாநிதிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி சிலை அவமதிப்பு சம்பவத்தில் முதல்வரையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் தொடர்புப்படுத்தி அவதூறான பிரசாரத்தில்

‘ஒச்சாயி’க்கு வந்த சோதனை!‘ஒச்சாயி’க்கு வந்த சோதனை!

முக்குலத்தோர் சமூகத்தினரின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயர் தமிழ் ப் பெயரா என்று தமிழக அரசு கேட்டிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

போர்க்குற்றங்களை மூடிமறைக்க மூன்று மில்லியன் பவுண்டுஸ்களை வழங்கும் இலங்கைபோர்க்குற்றங்களை மூடிமறைக்க மூன்று மில்லியன் பவுண்டுஸ்களை வழங்கும் இலங்கை

சிறிலங்கா அரசாங்கம் தொடர்பாக சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மாற்றி, போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை

வட மாகாண 'முதலமைச்சர்': சல்யூட் மரியாதையுடன் கேபியை வரவேற்ற ராணுவம்வட மாகாண 'முதலமைச்சர்': சல்யூட் மரியாதையுடன் கேபியை வரவேற்ற ராணுவம்

குமரன் பத்மநாதன் எனும் கேபியை 'வடக்கிற்கான முதலமைச்சர்', என்று இலங்கை அரசு அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பாஜகவும் ஊழல் செய்கிறது: விஜயகாந்த் தாக்குபாஜகவும் ஊழல் செய்கிறது: விஜயகாந்த் தாக்கு

கர்நாடகத்தில் பாஜக அரசு, காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.25 கோடி கொடுக்க முயன்றதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் பாஜகவும் ஊழல் தான் செய்கிறது

சீறீலங்காவில் சீனா பதுக்கும் படைக்கலங்கள் இந்தியா மீதான தாக்குதலுக்கானது – அச்சத்தில் இந்தியாசீறீலங்காவில் சீனா பதுக்கும் படைக்கலங்கள் இந்தியா மீதான தாக்குதலுக்கானது – அச்சத்தில் இந்தியா

அம்பாந்தோட்டையில் அமையவுள்ள இந்தியத் துணைத் தூதரகம் சீனாவின் முத்துமாலை மூலோபயத்தினை கண்காணிப்பதற்கான நிலையமாக அமையப்போகிறது என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

வாடா என்றால் வாடா என்பேன்-விஜயகாந்த் அதிரடிவாடா என்றால் வாடா என்பேன்-விஜயகாந்த் அதிரடி

எனக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்டு மரியாதை குறைவாக பேசுகின்றனர். நீங்கள் போடா என்றால் நானும் போடா என்பேன்; வாடா என்றால் நானும்

எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.

நடிகர் எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவியும் இன்று ராகுல் காந்தி யைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸில் சேர விரும்பினால்,