Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

வாசனை பரப்பும் ஸ்மார்ட் போன் கண்டுபிடிப்பு…வாசனை பரப்பும் ஸ்மார்ட் போன் கண்டுபிடிப்பு…

அமெரிக்கா:-விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன்

சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…

சேலம்:- சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பெங்களூர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய செயல்திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். அவர் நிருபர்களிடம்

அமெரிக்கா கேட்ட ரகசிய தகவல்களின் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக் நிறுவனங்கள்…அமெரிக்கா கேட்ட ரகசிய தகவல்களின் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக் நிறுவனங்கள்…

அமெரிக்கா:-நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற வித்தியாசமின்றி உலக நாடுகள் முழுவதையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான்களான கூகுள், யாகூ, பேஸ்புக், மைக்ரோசாப்ட் நிறுவனங்களிடம் இருந்து

மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்…மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்…

வாஷிங்டன்:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தது. இதையடுத்து தலைமை

‘ஐ போன்’ வெடித்து மாணவிக்கு காயம்…‘ஐ போன்’ வெடித்து மாணவிக்கு காயம்…

நியூயார்க்:-அமெரிக்காவில் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரில் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8–வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு ‘ஐ போன்’ கொண்டு வந்திருந்தார். அதை தனது சட்டை பையில் வைத்திருந்தார். வகுப்பறையில் இருந்த போது அந்த

‘பேஸ்புக்’கின் வயது 10…‘பேஸ்புக்’கின் வயது 10…

அமெரிக்கா:-சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் “பேஸ்புக்” தனது 10-வது பிறந்த நாளை செவ்வாய்க் கிழமை கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய

ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’…ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்…ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’…ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்…

அமெரிக்கா:-ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் செய்தித்தாளுக்கான அப்ளிகேஷனை (ஆப்ஸ்) ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடும் முதல் தயாரிப்பு இதுவாகும். ஆன்லைன் செய்தித்தாளை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது.

விரைவில் வெளியாகிறது Apple ‘iPhone 6’…விரைவில் வெளியாகிறது Apple ‘iPhone 6’…

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone-களுக்கு செல்போன் சந்தையில் தனி மதிப்பு உண்டு. அந்நிறுவனம் புதிதாக ஒவ்வொரு கைப்பேசிகளை வெளியிடும்போதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். அதே போலவே தற்போது ‘iPhone 6‘ எனும் புதிய கைப்பேசி தொடர்பான தகவல்கள்வெளிவர

ஏ.டி.எம். கார்டுகளை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…ஏ.டி.எம். கார்டுகளை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…

புதுடெல்லி:-வங்கிகளில் பணம் எடுக்க பயன்படுத்தப்படும் ஏ.டி.எம். கார்டுகள், பொருட்களை வாங்க டெபிட் கார்டுகள் ஆகவும் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் இவை டெபிட் கார்டுகளாக பயன்படுத்தும் போது அதில் புதிய வகை வைரஸ் பரவுகிறது. இதை மட்டுமின்றி கிரீடிட் கார்டுகளிலும் பரவுகின்றன. பொருட்கள்

உலகின் மிகப்பெரிய டி.வி சாம்சங் தயாரிப்பு…உலகின் மிகப்பெரிய டி.வி சாம்சங் தயாரிப்பு…

தென் கொரியா:-உலகின் மிகபெரிய தொலைக்காட்சியை சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 110 இன்ச் கொண்ட இந்த தொலைக்காட்சியின் விலை சுமார் ஒரு கோடி ரூபாய் (£100,000) என கூறப்படுகிறது. மிகவும் துல்லியமான படங்கள் தெரியும் U-HDTV என்ற டெக்னாலஜியில் தயாரான இந்த