Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!…நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!…

வாஷிங்டன்:-வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…

ஸ்ரீநகர்:-ஜம்முவில் இருந்து 176 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட்ட SG160 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…

சான் பிரான்சிஸ்கோ:-நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக் தற்போது இப்பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள். நேபாளத்திற்கு

603 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து உலக சாதனை படைத்த ரெயில்!…603 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து உலக சாதனை படைத்த ரெயில்!…

டோக்கியோ:-போக்குவரத்து தொழில் நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான் 1964-ம் ஆண்டு முதன்முதலாக புல்லட் ரெயிலை அறிமுகப்படுத்தியது. ஜப்பானில் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய நவீன புல்லட் ரெயில்கள் மிக வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வகை ரெயில்களுக்கு மக்களிடையே

70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…

நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது விண்வெளி வீரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், படுத்தே கிடக்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை

பூமி தினத்தைக் கொண்டாடும் கூகுள்!…பூமி தினத்தைக் கொண்டாடும் கூகுள்!…

நியூயார்க்:-சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக கூகுள், தனது தேடல் இடத்திற்கு மேலே (டூடுல்) உலகம் உருள்வதைப் போல

181 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்!…181 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்!…

ஜெருசலேம்:-இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் அருகேயுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான ஒரு விமானம் 181 பயணிகளுடன் இன்று செக் நாட்டின் தலைநகரான பிராகுவே நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் சென்று உயரக்

இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்!…இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்!…

மும்பை:-இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக புதிதாக போர்க்கப்பல் ஒன்றை கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் கொல்கத்தா பிரிவு போர்க்கப்பல் ஒன்றை கடற்படை தளபதி ஆர்.கே.தோவனின் மனைவி மினு தோவன் தொடங்கி

80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…

புதுடெல்லி:-மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான் கவும் தெரிவித்துள்ளார். மேலும், registered users மற்றும் ஆக்டிவ் யூசர்களுக்கு வித்தியாசமுள்ளதாகவும், இதில்