Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)

மலையாளம்: தமிழ் நாட்டின் மேற்கு பகுதியாகிய சேர நாட்டில் பேசப்படும் மொழி இது. திராவிட மொழிகளின் வினைகளில் உள்ள பால் காட்டும் விகுதிகள் மலையாள வினைகளில் இல்லை. இது ஏனைய திராவிட மொழிகளுக்கும் மலையாளத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடாகும் இதனைத் தமிழோடு

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

கடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் . பாடிய மன்னர்கள்: 3பேர். காலம்: 1850 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :49 பேர் . பாடிய புலவர்கள் :449 பேர்

14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!

மைக்கலாஞ்சலோ உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ ,1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார் .இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவனோரோட்டி சிமோனி. இவர் தனது 13வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார்.

முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்-பிறந்த தினம் இன்று(மார்ச்-6)முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்-பிறந்த தினம் இன்று(மார்ச்-6)

வாலண்டினா டெரஷ்கோவா முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரஷ்கோவா 1937ஆம் ஆண்டுமார்ச் 6ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார். 1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் ,மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர்

நிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்புநிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்பு

நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்பு கோல் இந்தியா: உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல்

உலகச் செய்திகள்உலகச் செய்திகள்

சிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான பறவைகளும் , விலங்கினங்களும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்-2019சூடுபிடிக்கும் தேர்தல் களம்-2019

தேர்தல் பற்றி ஓர் அலசல்: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் செய்தார் .அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியா ?

நலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லிநலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லி

கற்பூரவல்லி புதர்ச் செடிவகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப்பெயரும் சிலப்பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன் கூடுகளைக் காண முடியும் .தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம்

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை). ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர். பாடிய மன்னர்கள் :5 பேர். காலம் :3700 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :59 பேர். பாடிய புலவர்கள் :3700 பேர்.

தென்னாட்டு மொழியினம்-பாகம்3தென்னாட்டு மொழியினம்-பாகம்3

கன்னடம்: கர் நாடக மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும் பேசப்படும் மொழி இது .நீலகிரியில் உள்ள படகர் பேசுவது பழைய கன்னடம். வட மொழி மோகம் மிக்கவர்கள் கர்நாடகம் திரிந்நு கன்னடம் ஆயிற்று என்பர். டாக்டர் குண்டர்ட் என்பவர் கரு+நாடு+அகம்=கருநாடகம்