Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

என்னைத் திட்டு, எங்கப்பாவைத் திட்டாதேஎன்னைத் திட்டு, எங்கப்பாவைத் திட்டாதே

ராஜ் தாக்கரேவுக்கும் எனக்கும் இடையில்தான் சண்டை. ராஜ் தாக்கரே என்னைத் திட்டட்டும், ஆனால் எனது தந்தையை விமர்சித்தால் பொறுக்க

காஷ்மீர் விவகாரம், அருந்ததி ராய் பேசியதில் குற்றம் இல்லைகாஷ்மீர் விவகாரம், அருந்ததி ராய் பேசியதில் குற்றம் இல்லை

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஜெயலலிதா நிரூபித்தால், பதவி விலகத் தயார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விட்டார்.

தமிழ்நாட்டை மதித்த விஜய்….தமிழ்நாட்டை மதித்த விஜய்….

மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள் கோடம்பாக்கத்தினர்.

ரஜினியின் அடுத்த டூயட்ரஜினியின் அடுத்த டூயட்

ரஜினியை இன்னும் அதே இளமையோடு தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை எந்திரன் மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது.

உதயநிதி நடிக்கும் ‘நண்பேண்டா’உதயநிதி நடிக்கும் ‘நண்பேண்டா’

தயாரிக்கும் படங்களையெல்லாம் ஹிட்டாக்கி விடும் உதயநிதி, அடுத்து தான் நடிக்கப் போகும் படத்தையும் ஹிட்டாக்குவதற்கு தயாராகி வருகிறார்

பிரான்ஸில் விடுதலைபுலிகள் தலைவர் சுப. தமிழ்ச்செல்வனுக்கு சிலைபிரான்ஸில் விடுதலைபுலிகள் தலைவர் சுப. தமிழ்ச்செல்வனுக்கு சிலை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த மறைந்த சுப.தமிழ்ச்செல்வனுக்கு

அஜித் – த்ரிஷா கெமிஸ்ட்ரிஅஜித் – த்ரிஷா கெமிஸ்ட்ரி

அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த படங்கள் எல்லாம் அட்ர் ப்ளாப் இல்லைன்னாலும், சுமாரா ஓடிய படங்கள் தான்.

ஈழப் போராளிகளை ஒற்றுமைப்படுத்தியவர் எம்ஜிஆர்; பிளபடுத்தியவர் கருணாநிதிஈழப் போராளிகளை ஒற்றுமைப்படுத்தியவர் எம்ஜிஆர்; பிளபடுத்தியவர் கருணாநிதி

இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்களை ஒன்றுபடுத்த அமரர் எம்ஜிஆர் முயன்றார்... ஆனால் அவர்களைப் பிளவுபடுத்தி அதில் வெற்றியும் கண்டவர் முதல்வர் கருணாநிதி,

சிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசைசிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசை

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தின் இசை சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் இறங்கியுள்ளது.