Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

ஒபாமா வருகைக்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புஒபாமா வருகைக்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள

வருடந்தோறும் நடக்கும் தேவர் ஜெயந்தி அராஜகம்….வருடந்தோறும் நடக்கும் தேவர் ஜெயந்தி அராஜகம்….

மதுரையில் நேற்று தேவர் ஜெயந்தியையொட்டி வந்தவர்களில் பலர் கல்வீச்சில் இறங்கியதால் மதுரையின் பல பகுதிகளிலும் பதட்டம் ஏற்பட்டது

இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்

காஷ்மீர் குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்

ராசாவுக்கு சி.பி.ஐ கொடுத்த முட்டு…உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐக்கு குட்டு….ராசாவுக்கு சி.பி.ஐ கொடுத்த முட்டு…உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐக்கு குட்டு….

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடுகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

அவதார் -2… வேலையைத் துவங்கினார் கேமரூன்அவதார் -2… வேலையைத் துவங்கினார் கேமரூன்

வசூலிலும் தரத்திலும் யாரும் எட்ட முடியாத சிகரம் தொட்ட சினிமா என்றால் உலக அளவில் அது ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மட்டுமே.

சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்

சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்த குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், அவரது மனைவி கெளசர்

எந்திரன் கதை-உரிமை கோரி மேலும் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர்எந்திரன் கதை-உரிமை கோரி மேலும் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர்

எந்திரன் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சமீபத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நிலையில்

கர்நாடகத்தின் நடவடிக்கையால் இந்திய ஒருமைப்பாடு சிதறும்கர்நாடகத்தின் நடவடிக்கையால் இந்திய ஒருமைப்பாடு சிதறும்

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில், தமிழகத்துக்கு எதிரான நிலை எடுத்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டிக்கத்

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே…டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே…

முன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின்

ரஜினி பற்றிய கட்டுரை… மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடேரஜினி பற்றிய கட்டுரை… மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே

எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.