முதன்மை செய்திகள்

எந்திரன் – ரஜி‌னி‌ கி‌டா‌ர்‌ வா‌சி‌க்‌கும்‌ பா‌டல்‌…

October 1, 2010 3

எந்‌தி‌ரன்‌ படத்‌தி‌ல்‌ ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறார் இயக்‌குநர்‌ ஷங்கர்… […]

எந்திரன் – சிறப்பு விமர்சனம்

October 1, 2010 0

தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற படத்தின் மூலம். […]

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு

October 1, 2010 0

அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் […]

விருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில் பேசிய ராஜபக்சே

September 30, 2010 0

ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி […]

அயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-30ம் தேதி அலகபாத் நீதிமன்றம் தீர்ப்பு

September 28, 2010 0

அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) […]

ஐஸ்வர்யா ராயைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு!-ரஜினி

September 28, 2010 0

தினகரன் நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ரஜினியின் பேட்டி: “முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்… முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு […]

1 354 355 356 357