Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வில் தகவல்!…மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என இந்த ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்தை தொடர்ந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிய

20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்!…20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்!…

லண்டன்:-மைசூர் புலி திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது. இதில் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக 30 ஆயுதங்களும் ஏலம் போனது. திப்பு சுல்தான் தனது ஆட்சியில்

43 ஆண்டுகள் உறங்கிக்கொண்டிருந்த கால்புகோ எரிமலை வெடித்தது!…43 ஆண்டுகள் உறங்கிக்கொண்டிருந்த கால்புகோ எரிமலை வெடித்தது!…

சாண்டியாகோ:-சிலி நாட்டின் அந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெற்கு துறைமுக நகரமான பர்டோ மோண்டில் 43 ஆண்டுகளாக செயலற்று இருந்த கால்புகோ எரிமலை நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் எரிமலையை சுற்றி உள்ள

தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்தது!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்தது!…

சென்னை:-அட்சய திரிதியையொட்டி தமிழ்நாடு முழுவதும் தங்கம் விற்பனையில் சாதனையை படைக்கப்பட்டது. 3,500 கிலோ தங்கம் விற்பனையானது. அட்சய திரிதிக்கு மறுநாள் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. சவரனுக்கு ரூ.184

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி!…பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி!…

பாட்னா:-பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல்

தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-கிழக்கு தைவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகளில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதன்

ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கித்தொகை ரூ.600 கோடி

பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!…பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ். தனது பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ் கொடுக்கபோவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. பங்குச் சந்தைக்கு வந்து 10 ஆண்டுகள் வந்ததை கொண்டாடும் விதமாக இந்த மெகா போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில்

பற்றி எரியும் ஏமன்: போரை நிறுத்த பான் கி மூன் வலியுறுத்தல்!…பற்றி எரியும் ஏமன்: போரை நிறுத்த பான் கி மூன் வலியுறுத்தல்!…

வாஷிங்டன்:-சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் நாட்டில் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதையடுத்து மனித உயிர்களை காக்கும் வகையில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!…பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டப்படி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன. இந்நிலையில்