திரையுலகம்

நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு சிம்பு கொடுக்கும் பரிசு!…

April 30, 2015 0

சென்னை:-நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வாலு’. நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். […]

நடிகை டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம்!…

April 30, 2015 0

சென்னை:-ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காஞ்சனா-2. இப்படம் […]

இளமைக்காக ரத்தத்தில் குளிக்கும் பிரபல மாடல் அழகி!…

April 30, 2015 0

கலிபோர்னியா:-பிரபலங்கள் என்றாலே புதிது புதிதாக ஏதாவது செய்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்கள். அந்த விதத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் என்றால் சொல்லவே […]

‘புலி’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!…

April 29, 2015 0

சென்னை:-‘புலி’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இது மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி […]

என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் – நடிகை பூனம் பாண்டே!…

April 29, 2015 0

மும்பை:-இந்திய அணி உலககோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது தன் […]

வேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான்? – ஐஸ்வர்யா!…

April 29, 2015 0

சென்னை:-‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் […]

பூகம்பத்தில் சிக்கிய நடிகர் தனுஷ், எமி ஜாக்ஸன்!…

April 29, 2015 0

சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார் என்பது அனைவரும் […]

வேகமாகப் பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நியூட் வீடியோ!…

April 29, 2015 0

சென்னை:-தோனி, அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீப காலமாக செய்திகளில் அதிகமாகவே […]

1 2 3 4 737