eniyatamil.com
திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!
டி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.அந்தப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…