மீண்டும் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் !!

விளம்பரங்கள்

தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியஸ் அணியிடம் 27க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே புரோ கபடி லீக் போட்டியில் தொடர் தொல்விகளை தமிழ் தலைவாஸ் அணி தழுவி வருகிறது.

ஏற்கனவே 3 தொடர் தோல்விகள் ,4 வது தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

27க்கு 36 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது. 9 புள்ளிகள் பெற்று அந்த அணியில் மனின்தர் சிங் ஆபரமாக ஆடினார்.

மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், (பீகார்) யுபி யோதா(உத்தரப்பிரதேசம்) அணியை வீழ்த்தியது.
43 க்கு 41 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி வெற்றி வாகை சூடியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: