இந்தியன் 2வில் அக்ஷய் குமார் ?? பரபரக்கும் புதிய தகவல் !

விளம்பரங்கள்

 

இயக்குநர் சங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் அக் ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார்.இந்தியாவின் அதிக பொருட்ச்செலவில் உருவாகும் படம் இது.

இந்நிலையில் தன் அடுத்த படமான இந்தியன் 2 விலும் நடிகர் அக்ஷய் குமாரையே வில்லனாக நடிக்க வைக்க இயக்குநர் சங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்ஷய் குமாருக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் வியாபார நோக்கை கருத்தில் கொண்டு தான் கமல்ஹாசன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்கு இயக்குநர் சங்கர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் மற்றும் தயாரிப்பு நிறுவனம் அக்ஷய் குமாரை புக் செய்ய உள்ளதாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இந்தியன் 2 பற்றி விவாதிக்கும் போட்டோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: