அதிமுக உறுப்பினராக புதிப்பித்து கொண்ட முதல்வர்,துணை முதல்வர் !

விளம்பரங்கள்

அதிமுக உறுப்பினர் அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் புதுப்பித்துள்ளனர்.

அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பழைய உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் தங்களின் உறுப்பினர் கார்டுகளை புதுப்பித்துக்கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: