திரையுலகம் சர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா!

சர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா!

சர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா! post thumbnail image
தேசிய விருது வென்ற ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் சாதனா. அப்பா-மகள் பாச பிணைப்பை காட்டிய இந்த படம் ,சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் சாதனாவுக்கு பெற்று தந்தது

ராமின் அடுத்த படமான பேரன்பு படத்தில் சாதனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாதனா தற்போது சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது வென்றிருக்கிறார்.

இந்த தகவலை இயக்குனர் ராம் ட்விட்டரில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி