மன்சூர் அலிகான் மனைவி மீது கொடூர தாக்குதல் !!

விளம்பரங்கள்

நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 மனைவிகள் நடிகர் மன்சூர் அலிகானுக்கு, 2-வது மனைவி பெயர் ஹமீதா. இவருக்கு 2 பிள்ளைகள். மகள் பெயர் லைலா அலிகான் 22, மகன் பெயர் மீரான் அலிகான் 15.

3-வது மனைவி பெயர் வஹிதா.மூன்று மனைவிகளுக்குக்கும் அடிக்கடி சண்டை வருமாம்.

இந்நிலையில், நேற்று 2-வது மனைவி வாரிசுகள் லைலா அலிகானும், மீரான் அலிகானும் சேர்ந்து ஹமீதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட புகாரளித்தார்.

மன்சூரலிகானும் ,அவரது இரண்டாவது மனைவியும் இதை வேடிக்கை பார்த்ததாகவும், என நான்கு பேர் மீது புகாரளித்தார் .

இதுகுறித்து உடனே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே மன்சூரலிகான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .

 

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: