சின்ன திரை,திரையுலகம் பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ???

பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ???

பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ??? post thumbnail image
பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது .அது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தினை எட்டியுள்ளது .அதில் ரித்விகா,ஜனனி,விஜயலக்ஷ்மி,ஐஸ்வர்யா என நான்கு போட்டியாளர்கள் இறுதி சுற்றினை விளையாடி வந்தனர். அவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக மக்கள் வாக்களித்து வந்தனர்.அதன்படி ,ரித்விகா அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளரை அறிவிக்கயிருக்கிறார்கள்.நேற்று இரவுடன் ஓட்டளிக்கும் வாய்ப்பு முடிந்துவிட்டது.இரண்டாம் இடத்தில ஐஸ்வர்யா இருப்பதாக தெரிகிறது,ஆனால் அவர் வெற்றி பெற கூடாது என்று  ஒரு சாரார் எதிர்க்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.பரபரப்புக்கும்,சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி