செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !

அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !

அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி ! post thumbnail image
திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் தி.மு.க தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் .

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதாகவும் ,விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்ற வருடம் ஏற்கனவே இடது கண்ணில் கண்புரை அறுவைசிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடமாக கட்சி கூட்டம் ,கலைஞர் சிகிச்சை,மறைவு என ஸ்டாலின் ஓய்வின்றி உழைத்து வருவதாக திமுக தொண்டர்கள் வேதனை தெரிவித்தனர் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி