eniyatamil.com
துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!
சென்னை அண்ணாநகரில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். சென்னை அண்ணாநகரில் பெண் டாக்டர் ஒருவ…