ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்

விளம்பரங்கள்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும், அதை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட முடியாது என கூறி விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: