அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! post thumbnail image
மும்பையில், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை திடீரென லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்திதாக முதல் கட்ட தகவல்கள் தெரிிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள சூழ்நிலையில், நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி