விஜய் மேல் அரசியல் வாசம் !! வரவேற்பாரா கமல்?

விளம்பரங்கள்

அரசியல், பிக் பாஸ், சினிமா என்று படுபிசியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் பற்றி கூறிய பதில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் அவர் தளபதி விஜய் பற்றி கூறிய பதில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய்

விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் விருப்பம். விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வர் என்ற வாசகத்தை மறக்காமல் சேர்த்துவிடுகிறார்கள் ரசிகர்கள்.

கமல்

விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்பேன். விஜய் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டும் அல்ல அனைவருக்குமே பிடித்த தம்பி என்று கமல் ட்வீட்டியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது

விஜய் உடனே அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு விஜய் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: