ஆரவ் ஓவியாவை பின் தொடரும் மஹத் யாஷிகா !! மருத்துவ முத்தம் தொடருமா ?

விளம்பரங்கள்

சென்னை : பிக் பாஸ் வீட்டில் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும் மஹத் யாஷிகா..

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மகத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி உள்ளார். அவர் துபாயில் தொழில் அதிபராக உள்ளார். இதனால் மகத் அடிக்கடி துபாய் சென்று வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதம் பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.

காதலி

கேமராவுக்கு முன்பு நின்று பிராச்சியை மிஸ் பண்ணுகிறேன் என்றார் மகத். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அவர் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை பார்த்தால் அவர் யாரையும் மிஸ் பண்ணுவதாக தெரியவில்லை.

யாஷிகா

ஃபன் பண்ணுகிறோம் என்ற பெயரில் யாஷிகா, ஐஸ்வர்யா, மகத், ஷாரிக் ஆகியோர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஒரே பெட்டில் படுத்துக் கொண்டு பேசுவது ஆனந்த் வைத்தியநாதன், பாலாஜியை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் எரிச்சல் அடைய வைத்துள

மஹத்

மகத் எஜமானர் டாஸ்கின்போது யாஷிகா இடுப்பை தொட பாய்ந்தார். பின்னர் யாஷிகா பெட்டில் குப்புற படுத்திருந்தபோதும் இடுப்பின் மீது கை வைக்க போனார். இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போன்று இருக்கிறீர்களா பிக் பாஸ்?

டிரீட்மென்ட்

யாஷிகா தனது குடும்பத்தாரை நினைத்து அழுதபோது உனக்கு எல்லாம் ட்ரீட்மென்ட் கொடுத்தால் தான் சரி வரும் வா, நாம் இரண்டு பேரும் தனியாக பாத்ரூமுக்குள் செல்லலாம் என்று அழைத்தார் மகத்.

பாத்ரூமுக்குள் வைத்து அப்படி என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கப் போகிறீர்கள் மகத் என்று பார்வையாளர்கள் முகம் சுளித்தனர். இந்த மகத்தை பிக் பாஸ் கண்டிக்கவே மாட்டாரா?

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: