Month: April 2015

உலகின் மிக வயதான ஜப்பான் பெண் மரணம்!…உலகின் மிக வயதான ஜப்பான் பெண் மரணம்!…

டோக்கியோ:-ஜப்பானில் உள்ள ஒசாகாவை சேர்ந்தவர் மிசாயோ ஒகாவா வயது 117. இவர் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமை பெற்றவர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் இவர் தனது 117–வது பிறந்த

எனது ஆதரவாளர்களை புதிய அரசு பழிவாங்குகிறது – ராஜபக்சே!…எனது ஆதரவாளர்களை புதிய அரசு பழிவாங்குகிறது – ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார். நிதித்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர நேற்று பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். தனது

கொம்பன் படம் ரிலீஸ் இன்று திடீர் நிறுத்தம்!…கொம்பன் படம் ரிலீஸ் இன்று திடீர் நிறுத்தம்!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு எதிராக புதிய தமிழகம் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொம்பன் தலைப்பை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி

இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவ்வருடம் தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. நாளை வெளியாக போகும் நண்பேன்டா படத்திலிருந்து அவருடைய இந்த ஆண்டு படங்களின் வெளியீடு ஆரம்பமாக உள்ளது. அடுத்து மே 1ம்

செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…

புதுடெல்லி:-மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஏராளமான தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்போன் சேவையை வழங்கி வருகின்றன. நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகரித்து வருவதால் செல்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகள் வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு செல்போன்

இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…

புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், இந்த கால அளவு மீண்டும் 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, இன்று அமலுக்கு வருகிறது. எனவே, இன்று

ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி!…ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி!…

சென்னை:-நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா

‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ்!…‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ்!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள கொம்பன் படத்தை ஏப்ரல் 2-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், இப்படத்தின் தலைப்பு குறிப்பிட்ட சாதியை குறிப்பிடுவதாக குற்றம் சாட்டிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இப்படம் வெளியானால்