Month: April 2015

கைவிரலில் காயம்: 2 போட்டிகளில் அஸ்வின் ஆடமாட்டார்!…கைவிரலில் காயம்: 2 போட்டிகளில் அஸ்வின் ஆடமாட்டார்!…

சென்னை:-கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வீரர் அஸ்வின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் 2 ஓவர் வீசி 5 ரன் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே ஆட்டம் இழந்தனர்.

இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!…இலங்கையில் முக்கிய சட்டதிருத்தம் நிறைவேற்றம்!…

கொழும்பு:-இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை கொண்டுவந்தார். குறிப்பாக இலங்கை ஜனாதிபதி 2 முறை மட்டுமே அந்த பதவியை வகிக்க முடியும் என்று இருந்த வரைமுறையை நீக்கினார். அதன்

‘புலி’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!…‘புலி’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!…

சென்னை:-‘புலி’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இது மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் மேலும் ஒரு பிரபல

என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் – நடிகை பூனம் பாண்டே!…என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் – நடிகை பூனம் பாண்டே!…

மும்பை:-இந்திய அணி உலககோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை ஏற்றி இளைஞர்களை குஷிப்படுத்துவார். இந்நிலையில் தற்போது அதே போன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்

வேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான்? – ஐஸ்வர்யா!…வேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான்? – ஐஸ்வர்யா!…

சென்னை:-‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரிடம் தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் நடிகர் யார் என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். இதில்

பூகம்பத்தில் சிக்கிய நடிகர் தனுஷ், எமி ஜாக்ஸன்!…பூகம்பத்தில் சிக்கிய நடிகர் தனுஷ், எமி ஜாக்ஸன்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர்கள் ஹோட்டலுக்கு செல்லுகையில் நில

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, டுவிட்டர் பயன்படுத்தும் உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!…நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!…

வாஷிங்டன்:-வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து

வேகமாகப் பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நியூட் வீடியோ!…வேகமாகப் பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நியூட் வீடியோ!…

சென்னை:-தோனி, அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீப காலமாக செய்திகளில் அதிகமாகவே அடிபட்டு வருகிறார். சில வெளிப்படையான கமெண்ட்டுகளால் செய்திகளில் அதிகம் இடம் பெற்றார். திருமணத்திற்கு முந்தைய உறவு பற்றி அவர் பேசிய

நடிகை ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்ஹாசன்!…நடிகை ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்ஹாசன்!…

சென்னை:-உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும். அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார். உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால், அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன்