பெண்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது மோசமான ஊழல் – போப் பிரான்சிஸ்!…

விளம்பரங்கள்

வாடிகன்:-வாடிகன் நகரில் 10 ஆயிரத்திற்கு அதிகமான பொதுமக்கள் முன்பு உரை நிகழ்த்திய போப் பிரான்சிஸ் கூறுகையில், ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுப்பதை எல்லோரும் எப்படி ஏற்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இது நிச்சயமாக மோசமான ஊழல் தான். கிரிஸ்துவர்கள், ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமான அளவு சம்பளம் பெருவதற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளில் பெண்களின் சம்பளம் ஆண்களை விட 16.4 சதவீதம் குறைவாக உள்ளது. இது அமெரிக்காவில் ஒரு டாலருக்கு 77 செண்ட் என்ற விகிதத்தில் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: