‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘புலி’ திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் ‘இளையதளபதி’ நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர்.

தற்போது மேலும் அட்டக்கத்தி படத்தின் மூலம் நம்மை கவர்ந்த நடிகை நந்திதாவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இவர் ஒரு பாடலுக்கு நடனமாடவிருப்பதாக கூறப்படுகிறது. இனி என்னை நந்திதா ஸ்வேதா என்று அழையுங்கள் என தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி