நடிகர் அஜித் ரசிகர்களை பாராட்டிய காவல் துறையினர்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தே. நாளை இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பகுதியில் அனைவரும் தலை கவசம் அணிந்து பைக் ஓட்டவுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நற்செயலுக்காக காவல் துறையிடம் அனுமதி வாங்க காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் விருப்பத்தை கூறியுள்ளனர். அவர்களும் நல்ல விஷயத்திற்காக தானே செய்கிறீர்கள், தாரளமாக செய்யுங்கள் என அனுமதி வழங்கியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: