‘உத்தமவில்லன்’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இதில், பூஜாகுமார், ஆண்ட்ரியா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதற்காக தியேட்டர்களில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது.

டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே படத்தின் மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால், இப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: