‘புலி’ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-‘புலி’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இது மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நந்திதா தான்.
மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் வரவில்லை, விரைவில் படக்குழுவே இதை அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: