சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சமுத்திரக்கனி மோதல்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு பல புரட்சிகரமான கருத்தை தன் படங்களில் கூறியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரமாம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எப்படி சத்யராஜுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்ததோ, அதேபோல் இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கும் நல்ல கதாபாத்திரமாம். இப்படத்தில் வழக்கம் போல் கனியை, சிவகார்த்திகேயன் வம்பு செய்து கலாட்டா செய்வது போல் தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: