வதந்திக்கு விடை கொடுத்த நடிகர் அஜித் தரப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் அஜித் என்ன செய்தாலும் சமூக வலைத்தளங்களில் Trend தான் போல, அந்த வகையில் இன்று நடிகர் அஜித் BMW கார் வாங்கியிருக்கிறார், என சில புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது.

இது மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான BMW ஹைபிரிட் ஐ8 ரக ஸ்போர்ட்ஸ் கார். இந்தியாவிலேயே மிக குறைந்த பிரபலங்களே இதை வாங்கியுள்ளனர். ஆனால், இது குறித்து அஜித் தரப்பிடம் கேட்ட போது, இது அஜித்தின் கார் இல்லை, அப்படி எதையும் அவர் வாங்கவும் இல்லை என கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: