வேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான்? – ஐஸ்வர்யா!…

விளம்பரங்கள்

சென்னை:-‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இவரிடம் தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் நடிகர் யார் என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். இதில் இவர், வேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான் செம்ம டான்ஸர் என்று கூறியுள்ளார். மேலும், நடிகர் தனுஷின் நடனமும் தனக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: