நடிகர் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சிம்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சிம்பு எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று இவர் செய்த டுவிட் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாலிவுட் இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு போட்டி நடத்தியது. இதில் இறுதியில் நடிகர் அஜித் தான் வென்றார்.

தற்போது சிம்பு, ‘அஜித்திற்கு நானும் வாக்களித்தேன்’ என்று கூற, ஒரு சினிமா பிரபலமாக இருந்து கொண்டு எப்படி இவர் வெளிப்படையாக இப்படி கூறலாம் என விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் இவரை திட்டி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: